அல்லைப்பிட்டி அருகே சற்று முன்னர் விபத்து..

அல்லைப்பிட்டி அருகே சற்று முன்னர் விபத்து..

அல்லைப்பிட்டி அருகே சற்று முன்னர் சிறிய பட்டா ரக வாகனம் ஒன்று அதிக வேகம் காரணமாக  அருகிலிருந்த பனை மரத்தில்  மோதி முற்று முழுதாக சேதமடைந்தது. விபரங்கள் விரைவில்..