கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ..!

கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ..!

நடைப்பாதையில் வாகங்களை நிறுத்தி வைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைப்பாதைகளில் இவ்வாறு வாகனங்களை நிறுத்துவதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.