டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்டுத்திய அனைத்து தரபினருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்டுத்திய அனைத்து தரபினருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

தங்களது உயிரைப் பணயம் வைத்து ஆழ்கடல் பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகியிருந்த எம்.ரி நியு டயமன்ட் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்ட இலங்கை கடற்படை, விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இந்திய பாதுகாப்பு பிரிவினருக்கு தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள விசேட பதிவொன்றின் ஊடாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.