தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 241 பேர்
வன்னி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 164 பேரும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 77 பேரும் இன்று காலை தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக இலங்கை வான்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025