கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட தீப்பரவல்..!

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட தீப்பரவல்..!

நிவ் டயமன்ட என்ற கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலானது தற்சமயம் கட்டப்பாட்டக்குள் கொண்டு வரப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.