வீதி விபத்தில் கையை இழந்த இளைஞர்..! படங்கள் இணைப்பு

வீதி விபத்தில் கையை இழந்த இளைஞர்..! படங்கள் இணைப்பு

கொடகாவெல கலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வீதி விபத்தில் நபர் ஒருவரின் கை துண்டாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேரூந்து ஒன்றும் அரச பேரூந்தும் ஒன்றும் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நபர் கஹவத்தை மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.