கடலில் மிதக்கும் திரவம்..! காணொளி

கடலில் மிதக்கும் திரவம்..! காணொளி

அஙகுலான-களுத்துறை மற்றும் சிலாபம் கடற்பகுதிகளில் கடலில் பச்சை நிற திரவம் ஒன்று காணப்படுவதால் குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுப்பட முடியாமல் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.