மேலதிக சட்டத்தரணிகளை கடமைகளில் ஈடுபடுத்த தீர்மானம்..!

மேலதிக சட்டத்தரணிகளை கடமைகளில் ஈடுபடுத்த தீர்மானம்..!

களுத்துறை, நீர்கொழும்பு, மாத்தறை மற்றும் ஹோமாகம ஆகிய மேல் நீதிமன்றங்களில் 600 இற்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவைகளில் காணப்படுவதாக மேலதிக சட்டத்தரணிகளை கடமைகளில் ஈடுபடுத்த சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.