கல்முனை பகுதிக்கு அழைத்து வரப்பட்ட பணிக்குழாம் உறுப்பினர்..!

கல்முனை பகுதிக்கு அழைத்து வரப்பட்ட பணிக்குழாம் உறுப்பினர்..!

நாட்டின் கிழக்கு கடலில் தீப்பற்றிய கப்பலில் காயமடைந்த நிலையில் இருந்து மீட்கப்பட்ட பணிக்குழாம் உறுப்பினர் ஒருவர் கல்முனை மருத்துவமனையில் பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைட்டில் இருந்து எண்ணெய் ஏற்றி வந்த எம்.ரீ.நிவ் டயமன்ட் என்ற கப்பலிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த கப்பலில் 2 லட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் டன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.