சற்றுமுன் வெளியானது அதி விசேட வர்த்தமானி!
அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை 20ஆம் திருத்தச் சட்டமூல வரைபானது அரச அச்சக திணைக்களத்திற்கு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.