சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 2230 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் தூள் மீட்பு..!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 2230 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் தூள் மீட்பு..!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட உலர்ந்த மஞ்சள் தூள் 2230 கிலோ கிராம் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

பேருவல கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்தே குறித்த மஞ்சள் தூள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.