அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2889 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2883 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று மேலும் 06 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3102 ஆக காணப்படுகின்றது.