இன்றைய தினமும் இடம்பெற்று வரும் பல்வேறு போராட்டங்கள்
மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சலுகைக் கடன் வட்டி வீதத்தின் கீழ் தங்களுக்கு கடன்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறி வியாபாரிகள் சிலர் மஹியங்கனை-ஹசலக பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகே ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் தற்போது பல போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Backrooms: திரை விமர்சனம்
12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026