சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட நபரொருவர் கைது
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தேராவில் வனப்பிரதேசத்திற்குரிய வேணாவில் வனப்பகுதியில், சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்றையும் பெறுமதிவாய்ந்த முதிரை மரக் குற்றிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சான்றுப் பொருட்களுடன், சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில், இன்றைய தினம் முன்னிலைப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026