நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முக்கிய கோரிக்கை

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முக்கிய கோரிக்கை

நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக சுத்தமான குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மேட்டுப்பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் குறைந்த அழுத்தத்துடனே இடம்பெறும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது

இதன்காரணமாக நீரை இயன்றளவு சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களை கோரியுள்ளது.