மேல் மாகாணத்தில் 403 பேர் கைது..
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 403 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6.30 மணி தொடக்கம் இன்று அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஹெரோயின் போதை பொருள் குற்றச்சாட்டில் 176 பேர் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் 96 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026