தொடருந்து போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானம்..
சீன தயாரிப்பில் உருவான பெட்டிகள் இணைக்கப்பட்ட தொடருந்து போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.
சீன தயாரிப்பில் உருவான பெட்டிகள் இணைக்கப்பட்ட தொடருந்துகளின் வேக தடுப்பில் நிலவும் குறைப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு முதல் இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும்..
29 September 2026
-
(71)
சுமார் 3 கோடி பெறுமதியான நகைகளுடன்..
29 September 2026
-
(89)
அருகம்பையில் காட்டு யானை தாக்குதல்..
29 September 2026
-
(58)
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி ம..
28 September 2026
-
(141)
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன..
28 September 2026
-
(128)
போதிய வாய்ப்புகள் இருந்தும் ஷிரந்தி..
28 September 2026
-
(122)
தொடர்புடைய செய்திகள்
இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும் விதிமுறைகள்...
29 September 2026
சுமார் 3 கோடி பெறுமதியான நகைகளுடன் பெண் கைது
29 September 2026
அருகம்பையில் காட்டு யானை தாக்குதல் - வெளிநாட்டுச்..
29 September 2026
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
28 September 2026
பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
28 September 2026
போதிய வாய்ப்புகள் இருந்தும் ஷிரந்தியை தவறவிட்டது க..
28 September 2026
முதன்மை செய்திகள்
இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும்..
29 September 2026
சுமார் 3 கோடி பெறுமதியான நகைகளுடன்..
29 September 2026
அருகம்பையில் காட்டு யானை தாக்குதல்..
29 September 2026
தங்கப் பதக்கம் வென்றார் ரூமேஷ் பத்த..
29 September 2026
இன்றைய ராசி பலன் 29 செப்டம்பர் 2026
29 September 2026
முட்டை என நினைத்து பந்துகளை விழுங்க..
28 September 2026