மட்டுப்படுத்தப்படவுள்ள நீர் விநியோகம்
வறட்சியுடனான காலநிலை காரணமாக நீர் விநியோக நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.
மேலும் நீரை குறைவாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Pati Patni Aur Woh Do: திரை விமர்சனம்
16 May 2026
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026