பதில் காவல்துறைமா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

பதில் காவல்துறைமா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் செப்டெம்பர் 3ஆம் திகதி முன்னிலையாகுமாறு பதில் காவல்துறைமா அதிபருக்கு குறித்த ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.