கலாசார அமைச்சிற்கு விஜயம் செய்த பிரதமர்..!
எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கலாசார விவகார அமைச்சகத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது, களஞ்சியசாலை குறைப்பாடுகள் உள்ளிட்ட அமைச்சகத்திற்கு தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராய்ந்துள்ளார்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026