உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரும் விசாரணைகள் குறித்த கருத்து..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரும் விசாரணைகள் குறித்த கருத்து..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்விசாரணைகள் தொடர்வதனை நினைத்து தாம் கவலை கொள்வதாக பேராயர் மால்கம் கார்தினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

றாகம-தேவத்த பகுதியில் இடம்பெற்ற மத வழிபாடகளில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.