பேஸ்புக் விருந்து- போதைப்பொருட்களுடன் 28 பேர் அதிரடியாக கைது
காலி-அக்மீமன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தில் கலந்துகொண்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 28 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026