ஆனைவிழுந்தான் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!
புத்தளம் - ஆனைவிழுந்தான் ஈரவலய வனப்பகுதியில் இறால் வளர்ப்புக்காக காணி சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் மற்றும் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026