மருத்துவர்கள் பற்றாகுறையால் பிற்பகல் 04 மணிக்கெல்லாம் மூடப்படும் மருத்துவமனை
மருத்துவர்கள் பற்றாகுறையால் பலாங்கொடை-பம்பயின்ன பகுதியில் உள்ள மருத்துவமனை பிற்பகல் 04 மணிக்கெல்லாம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரதேச வாழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Disclosure Day திரை விமர்சனம்
12 June 2026
Backrooms: திரை விமர்சனம்
12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026