வரலாற்றாசிரியர்கள் குழு மூலம் அறிக்கை பெறுவது பொருத்தமானது..!

வரலாற்றாசிரியர்கள் குழு மூலம் அறிக்கை பெறுவது பொருத்தமானது..!

இலங்கையின் பாரம்பரியம் குறித்த அறிக்கையை வரலாற்றாசிரியர்கள் குழு மூலம் பெறுவது பொருத்தமானது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.