ஹட்டனில் வீடொன்றில் தீப்பரவல்...!
ஹட்டன் ஹிஜிராபுர பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டன் காவல் துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயினை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
மின் ஒழுக்கே தீப்பரவலுக்கான காரணமாக இருக்கலாம் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026