பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண்..!
பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
படுக்கையறையில் அண்ணனுடன்.. கசப்பான அனுபவத்தை சொன்ன நடிகை ஷகிலா!!
10 December 2024
Raiza Wilson 😍
14 April 2024
Samantha 😍
11 April 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
இனிப்பான தேனில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள்
06 December 2024