முதல் முறையாக தனது இளவரசியின் ஒளிப்படத்தை வெளியிட்டார் சினேகா!

முதல் முறையாக தனது இளவரசியின் ஒளிப்படத்தை வெளியிட்டார் சினேகா!

நடிகை சினேகா முதல் முறையாக தனது இரண்டாவது குழந்தையின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த ஒளிப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் தனது கணவர் பிரசன்னாவின் பிறந்த தினத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றைய சந்தோஷமான தினத்தில் தனது அன்பு மகள் ஆத்யந்தாவை உங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் சினேகா குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.