குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கமைய மேலும் 12 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 2842 பேராக பதிவாகியுள்ளது.