வாகன திருட்டு - 4 பேர் கைது
உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி திருடிய சந்தேக நபர்கள் 4 பேர் கம்பஹா காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 11 உந்துருளிகள் உந்துருளி பாகங்கள் மற்றும் இரு முச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Disclosure Day திரை விமர்சனம்
12 June 2026
Backrooms: திரை விமர்சனம்
12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026