கொழும்பில் புதிய பாலம் நிர்மாணிக்க திட்டம்.!
கொழும்பில் இடம்பெறும் போக்குவரத்து நெரிசலை கட்டப்படுத்த கொம்பெனி வீதி பகுதியில் புதிய 03 பாலங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் தினமும் இடம்பெறும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Disclosure Day திரை விமர்சனம்
12 June 2026
Backrooms: திரை விமர்சனம்
12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026