தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் மைத்திரியிடமும் விசாரணை...!

தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் மைத்திரியிடமும் விசாரணை...!

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், காவல் துறை பிரிவின் உத்தியோகத்தர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.