உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்க தீர்மானம்..
காரியாலயங்கள் வாகனங்கள் மற்றும் வீடுகளில் கண்ணாடி போத்தல்களில் தண்ணீரை சேமித்து வைப்பது ஒரு பாரம்பரியமாகிவிட்டது.
இவ் விடயத்தினை மாற்றுவதற்கான உடனடி தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பிலான தேசிய அதிகார சபையினால் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக 'களிமண் போத்தல்' அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகார சபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026