முன்னாள் சபாநாயகரிடம் இருந்து வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

முன்னாள் சபாநாயகரிடம் இருந்து வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யவுக்கு முன்வைத்த யோசனைகள் குறித்து அவர் இன்று சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் மகா சங்கத்தினர் உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த சிறப்பு அறிக்கையை வெளியிட இருப்பதாக கரு ஜெயசூரியவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.