மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி...!

மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி...!

சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக தனியார் வகுப்புக்களில் 100 மாணவர்களை மாத்திரம் உள்வாங்கி  மேலதிக வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி ஜுன் 29 என திருத்தம் செய்யப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.