பாடசாலைகளை மீளத் திறக்க அனுமதி! கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாடசாலைகளை மீளத் திறக்க அனுமதி! கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீளத் திறப்பதற்கு கல்வி அமைச்சு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

தேவையான வகுப்பறைகள் காணப்பட்டால் முறையான சுகாதார அணுகுமுறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை திறக்க முடியும்.

இதேவேளை, அனைத்துத்தர மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கலாம் என கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.