
மொறட்டுவை-சொய்சாபுர சம்பவம்- தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி....!
மொறட்டுவை-சொய்சாபுர பகுதியில் சிற்றுண்டிசாலை மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வாகன சாரதியை நாளை வரை தடுப்பில் வைத்து விசாரணை செய்ய காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.