
சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி
நாட்டிலுள்ள அனைத்து தேசிய மிருகக்காட்சிசாலைகள், தாவரவியல் பூங்காக்கள், தேசிய சரணாலயங்கள் ஆகியன ஜூன் 15ஆம் திகதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.