கல்வி கொள்கையை சீர்திருத்துவதற்கான முக்கிய கலந்துரையாடல் -

கல்வி கொள்கையை சீர்திருத்துவதற்கான முக்கிய கலந்துரையாடல் -

நாட்டின் கல்வி கொள்கையை சீர்திருத்துவதற்கான கலந்துரையாடல் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஏனைய தரப்பினரை இணைத்து கொண்டு தற்போது நிலவும் பாடவிதானங்கள் மற்றும் கற்பித்தல் முறைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.