இலங்கையில் கொரோனா - மேலும் அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 05 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 900 பேராக பதிவாகியுள்ளது.
குறித்த தொற்றாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script><!-- yarlnews --><ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-6351278828785619" data-ad-slot="1437470177" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins><script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({});</script>