இனங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்- நீதி அமைச்சர்

இனங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்- நீதி அமைச்சர்

எதிர்வரும் காலங்களில் இனங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதளை குறிப்பிட்டுள்ளார்.