குருநாகல் வாழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
குருநாகலை-நிக்கவரெட்டிய வாழ் மக்கள் எதிர்நோக்கும் காட்டு யானை தாக்குதல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஷ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்பிலும் ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026