போதைபொருள் பாவனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
நாட்டில் உள்ள சந்தைகளில் ஐஸ் ரக போதைபொருள் வியாபாரத்திற்காக கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
காவல் துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்சமயம் பல பாகங்களிலும் உள்ள போதைபொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026