தனியார் கட்டடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் – ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
தனியார் கட்டடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் அரச கட்டடங்களில் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய அமைச்சர்களும் அதிகாரிகளும் தமது கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தனியார் கட்டடங்களில் செயற்படும் நிறுவனங்களை அரச கட்டடங்களுக்கு மாற்றுவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024
காலையில் குடிங்க மிளகாய் தேனீர்! காரமில்லை ஆனால் நன்மைகளோ! ஏராளம்
16 December 2024