மாற்றுவழி அரசியல் பயணம் தொடர்பில் அமைச்சர் வியாழேந்திரன் கருத்து

மாற்றுவழி அரசியல் பயணம் தொடர்பில் அமைச்சர் வியாழேந்திரன் கருத்து

மாற்றுவழி அரசியல் பயணத்தின் ஊடாக மாத்திரமே இருப்பை பாதுகாக்க முடியும் என கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் உணர்ந்து வாக்களித்துள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்