சினோபெக் நிறுவனமும் ஒக்டென் 95 விலையை உயர்த்தியது
சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம் ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.
இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495 ரூபாவாக உயர்ந்துள்ளது.
லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை உயர்த்தியிருந்த நிலையில், சினோபெக் நிறுவனமும் இந்த விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
சினிமா செய்திகள்
Clayface: திரை விமர்சனம்
25 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026