அதிக இலாபமீட்டும் நீர்பாவனையாளர்களுக்கே அதிகரிக்கப்படவேண்டும்...!

அதிக இலாபமீட்டும் நீர்பாவனையாளர்களுக்கே அதிகரிக்கப்படவேண்டும்...!

நீர் கட்டணம் அதிகரிக்கப்படவேண்டுமாயின் நீரினை அதிகம் பயன்படுத்தும் அதிக இலா ப மீட்டும் நீர் பாவனையாளர்களுக்கு மாத்திரமே அதிகப்படுதல் அவசியமாகும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே அமைச்சர் இதனை தெரிவித்தார்.