இன்றைய ராசி பலன் 9 செப்டம்பர் 2026
மேஷம் ராசிபலன்
![]()
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் இன்று உங்களுடைய பொறுப்புகளை சிறப்பாக கையாளுவீர்கள். உங்களுடைய வேலை தொடர்பாக ஆவணங்கள், நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதிலும், அதற்கான பணிகளை ஏற்பாடு செய்வதும் கவனம் செலுத்துவது நன்மை தரும். பணியிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உங்களுடைய பொறுமையான செயல்பாடு மற்றும் திட்டமிடல் தன்னம்பிக்கையை தரும். பணம் சார்ந்த விஷயங்களில் முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. உங்களுடைய காதல் தொடர்பாக நீதான போக்கு தேவை. குடும்பத்திற்கு . காதல் விவகாரம் தெரியும் வாய்ப்பு உண்டு. உறவு சந்தோஷங்களில் மிதான போக்கு புரிதலை அதிகரிக்கும்.இன்று உடல்நலம் சோர்வாக உணர்வீர்கள்.
ரிஷபம் ராசிபலன்
![]()
ரிஷப ராசியினருக்கு இன்று உங்களுடைய பேச்சு திறன் முக்கிய பலமாக இருக்கும். இது வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரவும், வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்களில் முன்னேற்றம் கிடைக்கும் உதவும். தெளிவான தகவல் பரிமாற்றம் உங்கள் தொழில்க்கு வளர்ச்சியை தேடித் தரும். பணியிடத்தில் திட்டமிட்ட செயல்பாடு வேலையை வேகமாக முடிப்பதும். குடும்ப பொறுப்பை முடிப்பதில் கவனம் தேவை. இன்று எதற்காகவும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். காதல் விவகாரங்களில் மென்மையான போக்கு கடைபிடிக்கவும். பொறுப்புகள் அதிகரித்தாலும் உங்கள் துணைக்காக நேரம் ஒதுக்கவும். மாலையில் உடலுக்கு ஓய்வு கொடுங்கள்.
மிதுனம் ராசிபலன்
![]()
மிதுன ராசியினருக்கு பண நிர்வாகமும் திட்டமிட்ட செயல்பாடும் முக்கியமாக இருக்கும். உங்களுடைய வரவு செலவுத் திட்டங்களை பராமரிக்கவும். பணியிடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உங்கள் சூழலை முன்னேற்ற உதவும். புதிய நபர்களை சந்திப்பது, ஒப்பந்தங்கள் கிடைப்பது மகிழ்ச்சியை தரும். குடும்பம் சார்ந்த விஷயங்கள் பொறுமையுடன் அனுபவம். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் உங்கள் அணுகுமுறை தியானத்துடன் இருப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் பொறுமையையும் அன்பையும் கடைபிடிக்கவும். முக்கிய முடிவுகள் இருப்பதில் அனைவரின் கருத்துக்களை கேட்பது முக்கியம்.
கடகம் ராசிபலன்
![]()
கடக ராசியினருக்கு தன்னம்பிக்கை மற்றும் தெளிவான திட்டமிடலுடன் செயல்பட்டால் வெற்றி அதிகரிக்கும். இன்று உங்களுடைய உறுப்புக்களை சிறப்பாக சம்பாதிக்க முடியும். பிற்பகல் நேரத்தில் முக்கிய பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தம் இருக்கும். உங்களுடைய குடும்ப பொருளாதாரம் தொடர்பாக சிரமங்களை சந்திக்க நேரிடும். தேவையற்ற பொறுப்புக்கள் கொடுக்கும்போது ‘முடியாது’ என சொல்ல தயங்க வேண்டாம். உங்கள் உறவுகளை புரிந்து கொள்வதும், இந்த விஷயத்திற்கு பொறுமையுடன் அணுகுவது நன்மை தரும். மாலை நேரத்தில் உடல் உற்சாகம் அதிகரிக்கலாம்.
சிம்மம் ராசிபலன்
![]()
சிம்ம ராசியினருக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் செயல்பாடுகளில் கவனம் தேவை. கடினமான நாளாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் முன்னேற முயற்சிக்கவும். இன்று பணியிடத்தில் தேவையற்ற வதந்திகள் அல்லது அலுவலக அரசியலை தவிர்க்கவும். உங்களுடைய படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவம் திறன் மரியாதையை பெற்று தரும். உங்களுடைய எதிர்பாராத செலவுகள் நிதிநிலை தொடர்பாக தொந்தரவுகள் தர வாய்ப்புகள் உண்டு. காதல் விஷயத்தில் பிறரின் குறைகளை காணாமல், நிதர்சனத்தை உணரவும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
கன்னி ராசிபலன்
![]()
கன்னி ராசியினருக்கு இன்று குழுவாக செய்யக்கூடிய வேலை நல்ல முன்னேற்றத்தை தரும், உங்களுடைய முயற்சி மற்றும் சக ஊழியர்களின் உதவி உங்களுக்கு உதவும். இன்று தேவையற்ற பேச்சாளர்கள் சவால் விடுவதை தவிர்த்து, உங்கள் வேலையை முடிப்பதற்கான திட்டமிடல் மற்றும் ஆற்றலுடன் செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் எதிர்பாராத சில செலவுகள் செய்ய நேரிடும். காதல் விஷயத்திலும் மற்றும் நண்பர்கள் தொடர்பாகவும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.இன்று விட்டுக் கொடுத்து செல்வதால் உறவுகள் மேம்படும்.
துலாம் ராசிபலன்
![]()
துலாம் ராசியினருக்கு தொழில் தொடங்க வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். நேரதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முடியும். இன்று உங்களுடைய ஆலோசனை அல்லது விளக்கங்கள் பிறரின் கவனத்தை ஈர்க்கும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் உங்களுடைய புதிய முயற்சிகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களுடைய நேரத்தை சரியான விதத்தில் பயன்படுத்துவது நன்மை தரும்.கடினமான நேரத்தில் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை மாற்றும்.
விருச்சிகம் ராசிபலன்
![]()
விருச்சிக ராசியினருக்கு புதிய விஷயங்களை கற்கவும், நீண்ட காலத்திட்டம் மேற்கொள்ள ஏற்ற நாள். கல்வி தொடர்பான புதிய முடிவுகள் மற்றும் தொலைதூர பயணங்கள் மேற்கொள்வீர்கள். முக்கியமான திட்டங்களை தயாரிப்பதில் ஆழ்ந்த சிந்தனைவுடன் செயல்படுவீர்கள். இன்று உங்களது தொழில் தொடர்பாக செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் வேலை, தொழில் தொடர்பாக அதிகமானத்துடன் செயல்படுவதால், காதலுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்கும். இதற்கான இலக்குகளை மனதில் வைத்து செயல்படுவீர்கள். இன்று உடல் நலம் தொடர்பாக சில சங்கடமான சூழல் இருக்கும்.
தனுசு ராசிபலன்
![]()
தனுசு ராசியினருக்கு அவசரமான எந்த ஒரு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்க்கவும். எதிலும் ஆராய்ச்சி மனநிலையுடன் செயல்படுவது நன்மை தரும். சிலருடன் சேர்ந்து செயல்படக் கூடிய வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திவிடுவதற்கு முன் விபரங்களை கவனமாக சரி பார்க்கவும். கல்வி தொடர்பாக நல்ல வாய்ப்புகள் அல்லது புதிய விஷயங்களை கற்க முடியும். திருமண உறவில் மகிழ்ச்சியான சூழல் நிறைந்திருக்கும். துணையின் ஆதரவு கிடைக்கும்.உங்கள் உடலுக்கு நீர் சேர்த்து குறையாமல் பார்த்து கொள்ளவும்.
மகரம் ராசிபலன்
![]()
மகர ராசியினருக்கு கூட்டணி வைத்து செயல்படுவது நன்மை தரும். இன்று உங்கள் தொழில்முறை உறவுகள் வழிமுறையும். வாடிக்கையாளர்களே சந்திப்பது, பெரிய ஒப்பந்தங்கள் பெறுவது என இன்றைய நாள் சுற்று பரபரப்பாக இருக்கும். இன்று உங்கள் அணுகுமுறை அனுசரித்து செல்லும் விதமாக இருப்பது நல்லது. அதே சமயம் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்கவும். இன்று உங்கள் வேலை மற்றும் நிதிநிலை தொடர்பாக திட்டமிடமும் சரி சரி பார்ப்பதும் அவசியம்.
கும்பம் ராசிபலன்
![]()
கும்ப ராசியினருக்கு உங்களுடைய போட்டி மற்றும் நிதி திட்டமிடல் தொடர்பாக கடினமான சூழலில் இருக்கும். தொழில் தொடர்பாக சந்தையில் அதிக சவால்களை எதிர்கொள்வீர்கள். கடந்தவை அல்லது நிலவைத் தொகை தொடர்பான விஷயங்களை கவனிக்கவும். வியாபாரம் தொடர்பாக வாடிக்கையாளர்களின் குறைகளை பரிசளிக்கவும். மேலும் சிலரும் சேர்ந்து செய்யக்கூடிய கூட்டுத் திட்டங்கள் நல்ல பலனை தரும். காதல் தொடர்பாக கடுமையான விவாதங்களை தவிர்க்கவும். இது உங்களுடைய வேலைகள் அழுத்தத்தையும் மற்றும் பேச்சில் நிதானமின்மையையும் ஏற்படுத்தும். மனநிலையை நிதானத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.
மீனம் ராசிபலன்
![]()
மீன ராசியினருக்கு உங்களுடைய படைப்பாற்றல் அதிகரிக்கும். அதே சமயம் நடைமுறை விஷயங்களை மட்டும் ஆதில் வைத்து செயல்படவும். தேவையற்ற கற்பனை நல்லது அதிர்ஷ்டத்தை நம்பி செயல்பட வேண்டாம். இன்று உங்களுடைய புதிய யோசனை மற்றும் திட்டங்கள் நல்ல வெற்றியை தர வாய்ப்பு உண்டு. உங்களுடைய வேலை மற்றும் செலவுகளை செய்வது திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டுடன் கூடிய செயல்பாடு நல்ல பலனைத் தரும். உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகரிக்கும். உங்கள் துணைவியுடன் மகிழ்ச்சியாகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுவீர்கள்.