மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள்

மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள்

புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணங்கள் இடம்பெற்றதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் அனைவரும் கண்டி தலதா மாளிகைக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

தலாத மாளிகையின் மகாநாயக்க தேரர்களிடம் அனைவரும் இதன்போது ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.