நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நியமனம்…!

நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நியமனம்…!

நிதி அமைச்சு, புத்தசாசன அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நியமனம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டது.

புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.